உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பவில்லை.. - தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி, ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதோடு மட்டும் அல்லாமல் மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல் காங்கிரஸ் எம்.பியான ஜோதிமணி இதுபோன்ற மோசமான செயல்கள் ஆட்சிக்கும்,கட்சிக்கும் களங்கம் விளைவிக்கக் கூடியவை என்றும் எனவே இதை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே கடும் நடவ…