Maalaimalar
IPL 2027: அக்சர் படேல் சி.எஸ்.கே. அணிக்கு மாற்றமா?- டெல்லியுடன் பேச்சுவார்த்தை
டெல்லி அணியின் ஆல்ரவுண்டரான அக்சர் படேலை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகத்திடம் சி.எஸ்.கே. பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியது. 2027 ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 16-ம் தேதி கோவாவில் நடைபெறு கிறது. இதற்கான வீரர்கள் தக்கவைப்பு விவரங்களை வரும் 17-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என 10 அணிகளுக்கும் ஐ.பி.எல். நிர்வாகம் காலக்கெடு…