Maalaimalar
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டிய செயின்ட் மேரிஸ் 2-வது தெருவில் வசித்து வருபவர் கார்த்திகேயன். தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். போலீசார் விசாரணை இன்று காலை வீட்டிற்கு…