Maalaimalar
மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை: முதலமைச்சர் விஜய் பதில் என்ன?- எடப்பாடி பழனிசாமி கேள்வி
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், மக்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் என்ன பதில் தரப்போகிறார் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்…