Indian Express Tamil
இஸ்ரோவில் 400 பணியிடங்கள்; ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; விண்ணப்பிக்க மறக்காதீங்க
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 26.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். GRADUATE APPRENTICE (ENGINEERING) காலியிடங்களின் எண்ணிக்கை: 50 Mechanical/ Aerospace/ Production/ Industrial Engineering - 15 Electronics (ECE/ EIE/ ICE/ ETE) - 10 Electrical/ EEE - 9 Computer Science (CSE/ IT/ AI&ML/ DS/ CS) - 5 Civil - 4 Chemical - 7 கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Bachelor’s Degree in Engineering/…