உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முதல்வர் விஜய்யை 3 நாட்களாக அதிகாரிகளால் தொடர்பு கொள்ள முடியவில்லை: திமுக குற்றச்சாட்டு

சென்னை: “ஒரு பெண் ஆட்சியருக்கே தவெக எம்எல்ஏ தொல்லை கொடுத்துள்ளதாக வந்துள்ள செய்திக்கு முதல்வர் விஜய் பொறுப்பேற்க வேண்டும். குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல இந்த 6 மாத கால தவெக ஆட்சி உள்ளது. மூன்று நாட்களாக தலைமைச் செயலாளர், டிஜிபியால் முதல்வர் விஜய்யை தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தகவல்” என்று திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பரந்தாமன், “6 மாதத்தில் சட்டம்…