உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியருக்கே பாலியல் தொல்லை கொடுக்கும் அளவிற்கான சூழல் - டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை, மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக, சட்டமன்ற உறுப்பினர் மீது எழுந்திருக்கும் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதோடு, அவரது இல்லத்திற்கே சென்று விரும்பத் தகாத முறையில் நடந்து கொண்டதாக கள்ளக்குறிச்சி தொகுதி தவெக…