உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

உஷ்...ஷ் ..

தென் மாவட்ட கடலோர நகரின் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், இரட்டைப் பெயர் கொண்ட மாஜி அமைச்சருமானவர், தி.மு.க.வின் தீர்மானப்படி தன்னுடைய மாவட்ட செயலாளர் பதவி பறிபோகலாம், அதன்பின் கட்சியில் தொண்டர்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கு குறைந்துவிடும் என மனமுடைந்தவர், த.வெ.க.வில் ஐக்கியமாக தன்னுடைய விசுவாசியை அனுப்பி நூல்விட்டுப் பார்த்திருக்கிறார். சென்னை சென்ற அந்த விசுவாசியும், த.வெ.க.வில் இணைய வாய்ப்பில்லாமல் அங்கேயே நிலைகொண்டுள்ளாராம். இந்த முயற்சி வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்த மாஜி, த.வெ.க.வின் தற்போதைய சூழல் தன் போன்றவர்களுக்கு ஒத்து வராது என்பதால் தன் திட்டத்திலிருந்து ரிவர்ஸாகிவிட்டாராம். தனக்கு ப…