Nakkheeran
போராடும் மாணவர்கள்! -அரசு கவனிக்குமா?
நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு 50 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக ஏற்கனவே நீதிமன்றத்தில் பதிவுசெய்ததை நிறைவேற்றவேண்டும், சித்த மருத்துவர்களின் கோரிக்கை குறித்து முதல்வரை நேரில் சந்தித்து விளக்கமளிக்க அனுமதிக்க வேண்டும் என நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முன் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டத்தில் அனைத்து பெண் சித்த மருத்துவர்கள், நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த போராட்டத்திற்காக நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவிகளான அனைத்து பெண் சித்தா டாக்டர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அக்.14 அன்று நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரிமுன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத் தை நடத்தி…