Samayam Tamil
அன்பில் மகேஷ்-க்கு ஜாமீன் மறுக்கப்பட்டது ஏன்? சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பின்னணி
தனியார் பள்ளிகள் அங்கீகாரம் வழங்குவதில் முறைகேடு தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்ற நிலையில் வழங்க முடியாது என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்துவிட்டனர்.