IBC Tamil
யாழ்ப்பாணம் - மண்டைதீவு புதைகுழி விவகாரம் - நீதிமன்றத்தின் உத்தரவு
மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 2027 ஜனவரி 05 ஆம் திகதிக்கு மீள விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 1990களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த வழக்கு இன்று (10) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ...