உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

மாவலி பதில்கள்

வண்ணைகணேசன், கொளத்தூர் தகுதியுள்ளோரைச் சேர்ப்பதும், தவறானவர் களை நீக்குவதுமே எஸ்.ஐ.ஆரின் நோக்கம் என தேர்தல் கமிஷன் அறிக்கைவிட்டுள்ளதே? 13 கோடிப் பேரா தகுதியற்றவர்களாகிப் போனார்கள்? இதற்கு முந்தைய சிறப்புத் தீவிர திருத்தங்கள், ஒட்டுமொத்தமாக இரண்டாண்டு காலம் நீடிக்கும். தேர்தலுக்கு நெருக்கமாக, அவசரமாக நடக்காது. முந்தைய எஸ்.ஐ.ஆரில் இப்படி ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 10 சதவிகிதம் பேர் நீக்கப்பட வில்லை. அதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் என்ன பதில் வைத்திருக்கிறது? தவிரவும், உத்தரப்பிரதேசத்தின் ஃபிலிபிட்டில், மேற்குவங்கத்தின் ஜங்கிபூரில் நடந்ததுபோன்ற தவறுகள் முந்தைய எஸ்.ஐ.ஆரில் நடக்கவில்லை. எஸ்.கதிரேசன், ப…