Nakkheeran
வரிச்சலுகை யாருக்கு லாபம்! விஜய்க்கா? அரசுக்கா?
தமிழகத்தில் விமான சேவை நிறுவனங்களுக்கான எரிபொருள் வரி விகிதங்களை அதிரடியாகக் குறைத்திருக் கிறார் முதல்வர் விஜய். நிதிப் பற்றாக்குறை மற்றும் வருவாய்ப் பற்றாக்குறை உள்ளிட்ட நெருக்கடிகளில் விஜய் அரசு சிக்கியிருக்கும் சூழலில், சர்ச்சைகளை ஏற்படுத்திக்கொண்டி ருக்கின்றன இந்த அதிரடி வரி குறைப்பு. கடந்த 23-ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசின் வணிக வரித் துறை, ’"சென்னை விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட விமான சேவை நிறுவனங் களுக்கு, எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்யும் எரிபொருள் மீதான வரி 29 சத வீதத்திலிருந்து 16 சதவீதமாக குறைக்கப்பட் டுள்ளது. சென்னையைத் தவிர, மாநிலத்தி லுள்ள பிற விமான நிலையங்களி…