உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வேலூர்: ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் 10,008 நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு!

வேலூர், வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் உலக நன்மை வேண்டி 10,008 நெய் தீபங்கள் ஏற்றி பிரம்மாண்ட வழிபாடு நேற்று இரவு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ சக்கர வடிவில் 10,008 தீபங்கள் வேலூர் மாவட்டம், திருமலைக்கொடியில் ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி தங்கக் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், நேற்று (திங்கட்கிழமை) இரவு உலக நன்மை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் கோவில் வளாகத்தில் பிரம்மாண்டமான ஸ்ரீ சக்கர வடிவம்…