உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தொடர் மழை... இந்தியா - நியூசிலாந்து 3-வது ஒருநாள் போட்டி ரத்து

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, தொடர்ந்து பெய்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நியூசிலாந்தின் ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) இந்தப் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தாமதமானது. பின்னர் மழை சற்று நின்றதால் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன்…