Maalaimalar
பழவேற்காடு ஏரியில் படகில் உடல்களை கொண்டு செல்லும் மக்கள்
மீனவ கிராமத்தில் இருந்து உடல்களை தோளில் சுமந்து செல்லும் போது பழவேற்காடு ஏரியின் சேற்றில் மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டி உள்ளது. பழவேற்காடு, கோட்டைக் குப்பம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அப்பகுதியில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பழ வேற்காடு ஏரியை கடந்து செல்லும் நிலை உள்ளது. சுடுகாடு கோட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் சுரேந்தர் மற்றும் பிரேமா ஆகியோர் உடல்நலக் குறைவு…