உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அவதூறு வீடியோ வழக்கு: சாட்டை துரைமுருகனுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன்

சென்னை: முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் சாட்டை துரைமுருகனுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் சாட்டை துரைமுருகன் செப்டம்பர் 30-ம் தேதி, தனது சாட்டை யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில், முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் குறித்து அவதூறு…