உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“சிராஜ் இடத்தில் நான் இருந்திருந்தால்...” - மனம் திறந்த ஆகாஷ் சோப்ரா

முகமது சிராஜ் என்னும் அயராத 3 வடிவ பவுலரை ஏ தொடருக்கு ஆட வைப்பதும், உட்கார வைப்பதும், அணியில் எடுத்து விட்டு லெவனில் உட்கார வைப்பதுமாக கேள்வி கேட்பாரன்றி அவர் நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் ஆகாஷ் சோப்ரா சிராஜுக்காக உண்மையில் தான் வருந்துவதாகவும் அவர் இடத்தில் தான் இருந்தால் நிச்சயம் வெறுப்படைந்திருப்பேன் என்றும் கூறியுள்ளார். கிரிக் இன்போ இணையதளத்தின் நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளித்த…