உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

திருச்சி வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை; இன்ஜினியரிங் படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க

தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) முதுநிலை திட்ட உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Senior Project Assistant காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: B.E / B.Tech (Computer Science & Engg. /ECE / Computer Application / Information Technology) / M.Sc Computer Application / Computer Science / Information Technology படித்திருக்க வேண்டும். பணி அனுபவம…