Maalaimalar
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும்- தன் MLA-க்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?- உதயநிதி
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து, துப்பாக்கி கலாச்சாரம் பரவுவதற்கு ஆளுங்கட்சி MLA-க்களின் செயல்பாடுகள் காரணமாக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பொறுப்பை ஏற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த…