உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Sivagangai Murder| மீண்டும் சிவந்த `சிவகங்கை’ - சுத்து போட்டு கோரமாக வெட்டி படுகொலை

#sivagangaimurder #sivagangailatestnews ​பழைய கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த இளைஞரை மர்ம நபர்கள் நள்ளிரவில் சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேலூர் முருகபாஞ்சான் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். 23 வயதே ஆன இவர் ஏற்கனவே நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் நேற்று…