உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

புத்தக கொள்முதல் முறைகேடு புகார்: கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

கோவை: புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு புகாரை ஒட்டி, கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மத்திய பேருந்து நிலையம் எதிரே ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் எனப்படும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையம் கடந்த மாதம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. தரைத்தளம் மற்றும் 7 தலங்களுடன் கூடிய இந்த வளாகத்தில் நூலகங்கள் அறிவியல்…

பிற தளங்களில் இதே செய்தி