Dinamani, Sports
உலக மல்யுத்தம்: பதக்கச் சுற்றில் லலித்!
கஜகஸ்தானில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் லலித் ஷெராவத், வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்துள்ளாா். ஆடவா் 55 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள லலித், 7-0 என்ற கணக்கில் அமெரிக்காவின் மேக்ஸ் எமிலியானோ நௌரியை வீழ்த்தி, வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா். அதில் அவா், கஜகஸ்தானின் இஸ்காா் குா்பாயேவை எதிா்கொள்கிறாா். இதனிடையே, ஆடவா் 97 கிலோ பிரிவில் பங்கேற்ற நிதேஷ் சிவச், முதல் சுற்றிலேயே தொழில்நுட்பப் புள்ளிகள்…