Dinamani, Sports
நிங்போ ஓபன் மகளிா் டென்னிஸ்: பட்டத்தைத் தக்கவைத்தாா் ரைபகினா!
சீனாவில் நடைபெற்ற நிங்போ ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனாக களம் கண்ட கஜகஸ்தானின் எலனா ரைபகினா, பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தக்கவைத்துக் கொண்டாா். ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான ரைபகினா 6-2, 6-2 என்ற நோ் செட்களில், 30-ஆம் நிலையில் இருக்கும் கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸை தோற்கடித்தாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 16 நிமிஷங்களில் நிறைவடைந்தது. இருவரும் மோதியது இது 6-ஆவது முறையாக இருக்க, ரைபகினா 4…