Nakkheeran
ஆசிரியரின் சாதி அரசியல்! மாணவன் தற்கொலை! கொந்தளிப்பில் கோவை!
11ஆம் வகுப்பு பயிலும் பட்டியல் சமூக மாணவன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், பள்ளியின் வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள் ளது கோவை பீளமேடு காவல்நிலையம். "அவினாசி சாலை யிலுள்ள அரசு உதவி பெறும் உயர் நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான் அகிலன். வழக்கம் போல் பள்ளிக்கு செல்பவன் அன்றும் (அக்டோபர் 21-ஆம் தேதி) பள்ளிக்குச் செல்வ தாகக் கூறிவிட்டு சென்றான். மதியம் 3 மணியளவில் வீட்டிற்கு வந்து நான் பார்த்தபொழுது வீட்டின் கதவு திறந்திருந்தது. அகிலன் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்த…