Nakkheeran
கே.பி.யின் கலைப்பயணம்! -புஷ்பா கந்தசுவாமி (32)
வலிக்கு மருந்து தரும் பாட்டுக்காரர்! நம்மிடம் தங்கள் பிரச்சனையைச் சொல்லி கலங்குகிறவர்களுக்கு நாம் செய்யக் கூடிய ஒரே உதவி அவர்களுக்கு ஆறுதல் சொல்வதுதான். உலகத்தில் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்கிறவர்கள்தான் உயர்ந்த மனிதர்களாக மனிதநேயம் மிக்கவர்களாகத் திகழ்கிறார்கள். அந்த வகையில் மற்றவர்களின் வலிக்கு மருந்தாக, தன்னுடைய பாடல்கள் மூலம் ஆறுதலை அள்ளித் தரும் அற்புத கவிஞர் கண்ணதாசன் என்றால் மிகையாகாது. சினிமா கவிஞர்களிலேயே பிறப்பு முதல் இறப்புவரை வாழ்வின் அனைத்து கட்டங் களுக்கும் ஏற்ற பாடல்களை எழுதிய ஒருவர் கவியரசு கண்ணதாசன்தான். மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகவே, தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு த…