உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ.. கேட்கும் போதே கண் கலங்குதே! இப்படி ஒரு கதையா?

நடிகை லதா ராவ் தனது கேப் டிரைவரின் உருக்கமான அனுபவத்தை பகிர்ந்த வீடியோ தீபாவளி பண்டிகையின் போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை வெளிப்படுத்துகிறது. அவரது மனைவி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்போர்ட்டுடன் இருப்பதை அறிந்த லதா, உதவிக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். செய்தியாளர் - M.மீரா தில்லாலங்கடி, தர்ம பிரபு, நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களிலும், சூழல் என்ற வெப் சீரிஸிலும் நடித்திருப்பவர் நடிகை லதா ராவ். சினிமா மட்டுமின்றி…