Vikatan
நாகை: யூனியன் ஆபீஸ் வங்கிக் கணக்கை ஹேக் செய்த மர்ம கும்பல் - பல கோடி சுருட்டியதால் அதிர்ச்சி
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அலுவலகம். இதன் வங்கிக் கணக்கைச் சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்த டிஜிட்டல் மர்ம கும்பல் கணக்கில் இருந்த ரூ.11 லட்சத்தை டிஜிட்டல் முறையில் தங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றி மோசடி செய்தனர். அரசின் வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயது. வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்பட்ட அலுவலகம் இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ஹேக்கிங் கும்பல் இதே…