உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

துணியில் இருக்கும் முக்கோணம், வட்டம், சதுரம்... இதுக்குப் பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா?

புதிதாக ஆடைகள் வாங்கும்போது அதன் நிறம், வடிவமைப்பு, துணியின் தரம், விலை எனப் பல விஷயங்களைக் கவனித்துத் தேர்வு செய்கிறோம். ஆனால், அந்த ஆடையின் உள்புறத்தில் தைக்கப்பட்டிருக்கும் சிறிய லேபிளை மட்டும் பலரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அதில் தண்ணீர் தொட்டி, முக்கோணம், சதுரம், வட்டம் போன்ற பல்வேறு சின்னங்கள் இடம்பெற்றிருப்பதைப் பார்த்திருப்போம். இவை ஏதோ அலங்காரத்திற்காக அச்சிடப்பட்ட வடிவங்கள் கிடையாது. ஒவ்வொரு சின்னத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் இருக்கிறது. துணியை எப்படித் துவைக்க வேண்டும், எந்த வெப்பநிலையில் சலவை செய்ய வேண்டும், எப்படிக் காய வைக்க வேண்டும், இஸ்திரி செய்யலாமா, உலர் சலவை தேவைய…