Daily Thanthi
தெரிசனங்கோப்பு ராகவேஸ்வரர் கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனங்கோப்பில் அமைந்துள்ளது ராகவேஸ்வரர் கோவில். இந்த கோவில் ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட மிக பழமையான கோவில் ஆகும். ராமபிரான் வழிபட்ட தலம் அகத்தியரின் சாபத்தால் அரக்கியாக மாறிய இயக்கர் குலப் பெண்ணான தாடகை, பல கொடுமைகளைச் செய்து காட்டில் வாழ்ந்து வந்தாள். விசுவாமித்திர மகரிஷியும், பல முனிவர்களும் நடத்திய யாகங்களை, தாடகையும், ஏனைய அரக்கர்களும் சேர்ந்து சிதைத்து விட்டனர். அதனால், அவர்களை அடக்குவதற்காக…