உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அகல்விளக்கு பதிப்பகத்திடம் புத்தகம் வாங்க பரிந்துரைத்தது யார்? - நீதிபதிகள்

கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களை வாங்க பரிந்துரைத்தது யார்? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்து பதிப்பகத்தின் வங்கிக்கணக்கை முடக்க உத்தரவிட்டுள்ளது. கோவை, திருச்சி, சேலம், கடலூர், நெல்லை ஆகிய மண்டல நூலகங்களுக்கு, புத்தகக் கொள்முதல் தொடர்பான நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தாத பள்ளிக்கல்வித்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது. நூலகங்களுக்கான புத்தக கொள்முதல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பதிப்பாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க ஒரு மாத கால…