IBC Tamil
யாழில் 17 இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருட்டு:நான்கு சந்தேக நபர்கள் கைது
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் திருட்டு குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டு இரவு வேளையில் சுமார் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த நான்கு சந்தேகநபர்களும் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் களவாடப்பட்ட பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப...