Daily Thanthi
விஜய் ஆண்டனி நடித்த 'அப்பா குட்டி' படத்தின் டிரெய்லர் வெளியானது
சென்னை, விஜய் ஆண்டனி, பிரீத்தி அஸ்ரானி நடித்த 'அப்பா குட்டி' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அப்பா குட்டி இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி…