உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அன்பில் மகேஷ் தொடர்ந்த வழக்கு: 4 வாரத்தில் பதிலளிக்க நவல்பட்டு விஜிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற த.வெ.க எம்.எல்.ஏ நவல்பட்டு விஜிக்கு எதிராக, முன்னாள் அமைச்சரும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஷ் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக 4 வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு நவல்பட்டு விஜிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் 81,132 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வே…