உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Gas Stove Knob Cleaning: கேஸ் அடுப்பு நாப்களில் எண்ணெய் பிசுக்கா? 5 ஸ்டெப்ஸில் சுத்தம் செய்வது எப்படி?

கிச்சனில் தினமும் பயன்படுத்தும் கேஸ் அடுப்பை சுத்தம் செய்யும்போது, அதன் மேற்பரப்பு மற்றும் பர்னர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நெருப்பை குறைக்கவும் அதிகரிக்கவும் அனைக்கவும் உதவும் Nob-களுக்கு கொடுப்பதில்லை. ஆனால், சமைக்கும்போது எண்ணெய் படிந்த கைகளால் நாப்களைத் தொடுவதால், அவற்றில் பிசுபிசுப்பான எண்ணெய் பிசுக்கு, உணவுத் துகள்கள் மற்றும் தூசி எளிதில் சேர்ந்துவிடும். நாப்களை சுற்றியுள்ள சிறிய இடுக்குகளில் அழுக்கு சேர்ந்து கடினமான கறைகளாக மாறுவதால், சாதாரண துணியால் துடைத்தால் எளிதாக நீங்காமல் போகலாம். இதற்காக சந்தையில் கடுமையான ரசாயனங்களை கொண்ட கிளீனர்களை தேடி வாங்க வேண்டிய தேவையில்லை. அத…