Maalaimalar
சட்டம்-ஒழுங்கு விவகாரம்: முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை
சட்டம்- ஒழுங்கை காப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் தீபாவளி தினத்தில் கொலை சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசை விமர்சித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டன அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். ஆலோசனை தீபாவளி நாளில் நடந்து உள்ள கொலைகள் குறித்து போலீசாரும் விளக்கம்…