உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி புகார்: தவெக எம்.எல்.ஏ. மறுப்பு

சென்னை, கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு, நான் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் பரவும் தகவல் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் என்று கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், மாவட்ட கலெக்டர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் மதுபோதையில் அவரது வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி…