Daily Thanthi
30 வயதில் ஓய்வு... ஆண்டுக்கு ரூ.29 லட்சம் வருமானம்! சீன இளைஞரின் வித்தியாசமான முதலீடு!
பெய்ஜிங், திட்டமிட்ட முதலீடும் கடின உழைப்பும் இருந்தால் இளம் வயதிலேயே வேலையிலிருந்து ஓய்வு பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளார் சீனாவைச் சேர்ந்த 30 வயது இளைஞர். 18 மணி நேர கடின உழைப்பு வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் பான் ஜுன்ஜி. இவர், வேலைக்காக ஹுனான் மாகாணத்திலுள்ள சாங்ஷா நகருக்கு குடிபெயர்ந்தார். அங்குள்ள இணையவழி மருத்துவத் துறையில் தினமும் சுமார் 18 மணி நேரம் வரை கடினமாக உழைத்து பணத்தைச் சேமித்தார். பழைய…