உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மழையால் முடிவுக்கு வந்த 3-வது டெஸ்ட்... இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ தொடர் டிரா

லிங்கன், இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் மூன்று போட்டிகளும் டிராவில் முடிந்ததால் 0-0 என்ற கணக்கில் சமனில் நிறைவடைந்தது. முதல் டெஸ்ட் லிங்கனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து ஏ அணி 317 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 204 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸைத்…