உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்? ``யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் ராஜ்மோகன்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்டோர் தெரிவித்திருந்தார். கள்ளக்குறிச்சி தவெக…