உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது- திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

கந்த சஷ்டி திருவிழாவில் கலந்து கொண்டு விரதம் மேற்கொள்வதற்காக தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று மாலையில் இருந்தே வரத்தொடங்கினர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கோவில் வளாகத்தில் உள்ள யாகசாலை மண்டபத்தில் இன்று காலை யாக பூஜையுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை…

பிற தளங்களில் இதே செய்தி