உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’பிலாங்கிங்; எ ஜெர்னி ஆஃப் லவ்’; வெளியானது சோனியா காந்தியின் சுயசரிதை!

காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற குழு தலைவருமான சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் இன்று (10-11-26) வெளியிடப்பட்டது. 544 பக்கங்களைக் கொண்ட அந்த புத்தகத்திற்கு, ’பிலாங்கிங்; எ ஜெர்னி ஆஃப் லவ்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில், சோனியா காந்தியின் குழந்தைப் பருவம், இளமைப் பருவ காதல், படிப்பு, ராஜீவ காந்தி படுகொலை, இந்திய அரசியலில் வருகை என வாழ்க்கையின் அனுபவங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம், தற்போது இந்தியா முழுவதுமுள்ள அனைத்து முக்கிய நகரங்களில் குறிப்பிட்ட பிரபல புத்தக விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ’ஹார்பர்கொலின்ஸ் இந்தியா’ என்ற பதிப்பக…