Polimer News
நீர்வளத்துறையின் "ஏரி" இணையதளம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..!
தமிழக நீர்வளத்துறையின் "ஏரி" என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய். நீர்நிலைகள் புனரமைப்பில் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், இணையவழியில் தடையின்மை சான்றிதழ்களை பெறும் வகையிலும் நடவடிக்கை. https://eri.tn.gov.in என்ற இணையதளத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். நீர்நிலைகளை புனரமைக்க எளிய முறையில் தடையின்மை சான்றிதழ் வழங்க நீர்வளத் துறையால் ''ஏரி'' இணையதளம் உருவாக்கம். தற்போதுள்ள நேரடி விண்ணப்ப முறைக்குப் பதிலாக, இணையதளத்தின் மூலம் வெளிப்படையான முறை அறிமுகம் - தமிழக அரசு