உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

உடனே எஃப்.ஐ.ஆர்; புத்தக கொள்முதல் செய்த அதிகாரிகள் லிஸ்ட்; வங்கிக் கணக்கு முடக்கம்; பெரியார் அறிவுலக மோசடியில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழக பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் அரங்கேறியுள்ள முறைகேடுகள் தொடர்பாகச் சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகளைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மேற்கொண்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அனைத்தும் இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும். மேலும், அப்போதே பொதுமக்கள் மற்றும் பதிப்பாளர்கள் தங்களின் கருத்துகளையும், பரிந்துரைகளையும், ஆட்சேபனைகளையும் பதிவு செய்வதற்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட்ட பின்னரே கொள்முதலை இறுதி செய்ய வேண்டும் என்று தெளிவாக அறிவு…