உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க கைது

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் (NWSDB) முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கைகளின்படி, இலஞ்ச ஆணைக்குழு நடத்திய விசாரணை தொடர்பாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதி முறைகேடு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் நிதி முறைகேடு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்...