உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

IND U19 vs UAE U19 - வாழ்வா, சாவா போட்டி: சேவாக் மகன் காட்டடி, 168 பந்தில் ரன் மழை: ஸ்கோர் விபரம்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில், இந்திய யு19 அணி தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. இப்போட்டியில், சேவாக் மகன் ஆர்யவீர் சேவாக், ரன் மழை பொழிந்து ஸ்கோரை உயர்த்தினார்.