உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னுவின் சிவில் வழக்கு: இந்திய அரசுக்கு ராஜதந்திர குறிப்பு மூலம் சம்மன் அனுப்பியது அமெரிக்கா

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'சீக்கியர்கள் நீதிக்குப் போராட்டம்' அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னு, கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சிவில் வழக்கைத் தொடர்ந்தார். காலிஸ்தான் பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னு, இந்திய அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கில் வழக்கு ஆவணங்கள் மற்றும் சம்மனை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ராஜதந்திர குறிப்பு மூலம்…