Hindu Tamil Thisai
அன்பில் மகேஸ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம் கூறியது என்ன?
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் பொதுநலனே முக்கியமானது என்று கருத்து தெரிவித்துள்ளார். முந்தைய திமுக ஆட்சியில், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி 177 தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கட்சி நிதி என்ற பெயரில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து முறைகேட்டில்…