Daily Thanthi
2.5 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை
தூத்துக்குடி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2026-27 நிதியாண்டில் அக்டோபர் 24-ம் தேதிக்குள் 2.5 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. 2.5 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2026-27-ம் நிதியாண்டில் அக்டோபர் 24-ம் தேதிக்குள் 2.5 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சரக்குக்…