Daily Thanthi
முதல் டி20: ஜிம்பாப்வேயை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
சார்ஜா, ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றிபெற்றது. முதல் டி20 ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே இடையே 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி சார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் 177 ரன்கள் இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த…